நீர்வளத் துறை அமைச்சகம்
மத்திய நீர்வள அமைச்சக செயலராக திரு. யு. பி. சிங் நியமனம்
प्रविष्टि तिथि:
28 NOV 2017 4:23PM by PIB Chennai

மத்திய நீர் வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை அமைச்சகத்தின் செயலராக திரு. உபேந்திர பிரசாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா ஆட்சி பணியைச் (ஒரிசா:95) சேர்ந்த இவர், தற்போது தூய்மை கங்கை தேசிய இயக்கத்தின் தலைமை இயக்குநராக பணியாற்றி வருகிறார். அமைச்சகத்தின் தற்போது செயலர் டாக்டர். அமர்ஜித் சிங், (குஜராத்:1982) நவம்பர் 30, 2017 அன்று ஒய்வு பெற்றபின் திரு. உபேந்திர பிரசாத் சிங் செயலாராக பொறுப்பேற்றுள்ளார்.
*****
(रिलीज़ आईडी: 1511192)
आगंतुक पटल : 104
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English