நிதி அமைச்சகம்

ஜி 20 –யில் இந்திய அரசின் வழிகாட்டியாக (ஷெர்பா) பொருளாதார விவகாரத் துறையின் முன்னாள் செயலர் சக்திகந்தா தாஸ் நியமனம்

இடுகை இடப்பட்ட நாள்: 27 NOV 2017 8:36PM by PIB Chennai

ஜி 20 –யின் வளர்ச்சி பாதைக்காக, டிசம்பர் 31, 2018 வரை பொருளாதார விவகாரங்கள் துறையின் முன்னாள் செயலர் திரு. சக்திகந்தா தாஸ் ஜி 20 –யின் இந்திய அரசின் வழிகாட்டியாக (ஷெர்பா) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

     ஜி 20 –யில், நிதி பாதை மற்றும் வளர்ச்சிப் பாதை என இரு பாதைகள் உள்ளன. நிதிப் பாதையை பொருளாதார விவகாரங்கள் குழு செயலர் ஜி 20 –யின் இந்தியாவின் துணைவராக செயல்படுவார். வளர்ச்சி பாதையின் இந்திய அரசின் வழிகாட்டி இந்த செயல்பாடுகளுக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். இந்திய அரசின் வழிகாட்டிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பொருளாதார விவகாரங்கள் துறை வழங்கும்.    

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1511104) வருகையாளர் எண்ணிக்கை : 146
இந்த வெளியீட்டை படிக்க: English