பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
28 NOV 2017 11:30AM by PIB Chennai
மக்களவைச் செயலகத்தின் செயலர் டாக்டர் டி. கே. பல்லாவின் பதவிக்காலத்திற்கு முன்பே அவரது பணிப் பிரிவிற்கு திருப்பி அனுப்புவதற்கு அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. டாக்டர் டி. கே. பல்லா 1986 ஆம் ஆண்டு பணித் தொகுப்பில் நாகாலாந்தைச் சேர்ந்த ஐ. ஏ. எஸ் அதிகாரி ஆவார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
*****
(रिलीज़ आईडी: 1511100)
आगंतुक पटल : 80
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English