குடியரசுத் தலைவர் செயலகம்

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாள்; குடியரசு தலைவர் மலர் அஞ்சலி

Posted On: 05 SEP 2017 7:59PM by PIB Chennai

முன்னால் குடியரசு தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு குடியரசு தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள அவரது திரு உருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

குடியரசு தலைவர் மாளிகை, தர்பார் அரங்கில் உள்ள டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் திருஉருவ படத்திற்கு குடியரசு தலைவர், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.



(Release ID: 1510945) Visitor Counter : 116


Read this release in: English