பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

இந்தியாவிற்கான கச்சா எண்ணெயின் விலை 03.11.2017 அன்று ஒரு பீப்பாய்க்கு 59.61 அமெரிக்க டாலராக நிர்ணயம்

Posted On: 03 NOV 2017 11:12AM by PIB Chennai

சர்வதேச சந்தையில் இந்தியாவிற்கான கச்சா எண்ணெயின் விலை 03.11.2017 அன்று ஒரு பீப்பாய்க்கு 59.61 அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெட்ரோலியம் திட்டமிடுதல் மற்றும் பகுப்பாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது02.11.2017 அன்று 59.07 அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெயின் விலை 03.11..2017 அன்று 59.61 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

இந்திய ரூபாயில் கச்சா எண்ணெயின் மதிப்பு 02.11.2017 ரூ. 3815.80 ஆகவும் 01.11.2017 அன்று ரூ. 3817.34 ஆகவும் இருந்தது. 01.11.2017 அன்று ரூ. 64.53 ஆக இருந்த அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 02.11.2017 அன்று ரூ. 64.59 ஆக உள்ளது.

 

இது குறித்த அட்டவணை வருமாறு:

விரங்கள்

அலகு

நவம்பர் 2, 2017 அன்றான விலை (முந்தைய வணிக தின விலை அதாவது 01.11.2017)

 

கச்சா எண்ணெய் (இந்தியாவிற்கான விலை)

ஒரு பீப்பாய்க்கான அமெரிக்க டாலர்

59.07 (60.00)

ஒரு பீப்பாய்க்கான அமெரிக்க டாலர் இந்திய ரூபாய்

3815.80 (3871.34)

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு

64.59 (64.53)

 

 


*****


(Release ID: 1510728) Visitor Counter : 127


Read this release in: English