நிதி அமைச்சகம்

178 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றப்பட்டு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர் இந்த பொருட்கள் மீதான விலை குறைப்பு/அதிகபட்ச சில்லரை விலையை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இடுகை இடப்பட்ட நாள்: 15 NOV 2017 8:38PM by PIB Chennai

178 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றப்பட்டு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் நுகர்வோர் இந்த பொருட்கள் மீதான விலை குறைப்பு/அதிகபட்ச சில்லரை விலையை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

(வெளியீட்டு அடையாள எண்: 1510722) வருகையாளர் எண்ணிக்கை : 173
இந்த வெளியீட்டை படிக்க: English