பிரதமர் அலுவலகம்

உலக நீரிழிவு தினம் – நீரிழிவு நோயை தவிர்க்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கையாள மக்கள் உறுதி எடுக்க வேண்டும்- பிரதமர் வலியுறுத்தல்

प्रविष्टि तिथि: 14 NOV 2017 9:37AM by PIB Chennai

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நீரிழிவு நோய்யை தவிர்க்க ஆரோக்கியமான வாழ்கை முறையை கையாளல மக்கள் உறுதி எடுக்க வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

“உலக நீரிழிவு தினமான இன்று, நாம் அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கையாள உறுதி கொள்வோம். கடந்த மாதம், மனதின் குரல் நிகழ்ச்சியின் போது, நான் இளைஞர்கள் இடையே நீரிழிவு நோய் அதிகரித்து வருவதை குறித்து பேசினேன்” என்று பிரதமர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
 

****


(रिलीज़ आईडी: 1509431) आगंतुक पटल : 121
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English