சுற்றுலா அமைச்சகம்

தில்லி அசோகா ஹோட்டலில் சுவிஸ் தம்பதியனருக்கு விருந்தோம்பல் – மத்திய அமைச்சர் அல்போன்ஸ் வழங்கினார்

Posted On: 31 OCT 2017 4:35PM by PIB Chennai

மத்திய சுற்றுலா துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு), அப்போலோ மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வரும் சுவிஸ் தம்பதியனறான திருமிகு மேரி ட்ரொஸ் மற்றும் திரு. குவுன்டின் ஜெர்மி கிளெர்க்கும் ஐ.டி.டி.சி தங்கும் விடுதியான தி அசோகாவில் விருந்தோம்பல் வழங்கியுள்ளார்.

சுவிஸ் தம்பதியனருக்கு  அமைச்சர் எழுதிய கடிதத்தில், “நீங்கள் விரைவாக குணமடைந்து, விரைவில் வீடு திரும்புவிர்கள் என்று நம்புகிறேன். உங்கள் மீது நாங்கள் கொண்டுள்ள அக்கறையின் அடையாளமாக எங்களின் சொகுசு தங்கும் விடுதியான புது தில்லியின் சாணக்ய புரியில் உள்ள தி அசோகாவில், உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப இரண்டு இரவுகள் தங்கலாம். விடுதியில் உணவு, பானங்களுக்கு ஏற்படும் அனைத்தும் செலவும் ஏற்றுக்கொள்ளப்படும்

 

*****



 


(Release ID: 1508978) Visitor Counter : 123
Read this release in: English