நிதி அமைச்சகம்
வருமான வரி கணக்கு மற்றும் வரி தணிக்கை அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு – மத்திய நேரடி வரிகள் அலுவலகம்
Posted On:
31 OCT 2017 11:46PM by PIB Chennai
வருமான வரி சட்டம், 1961 படி கணக்கு ஆண்டு 2017-18-ற்கான கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாள் 30.09.2017 ஆகும். வரி செலுத்துவோர் எதுவாக இருக்க வருமான வரி கணக்கு மற்றும் பல்வேறு தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்ய கடைசி நாள் 31.10.2017-ஆக நீட்டிக்கப்பட்டது. பல்வேறு வரிசெலுத்துவோரின் கோரிக்கைகளுக்கு இணங்க கணக்கு தாக்கல் செய்யும் கடைசி நாள் மேலும் 7.11.2017 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
DSM/SBS
*****
(Release ID: 1508940)
Visitor Counter : 147