பிரதமர் அலுவலகம்

ஆசிய கூட்டமைப்பு பெண்கள் குத்துசண்டை சாம்பியன் போட்டியில் தங்கம் வென்ற மேரி கோமிற்கு பிரதமர் பாராட்டு

Posted On: 08 NOV 2017 3:59PM by PIB Chennai

ஆசிய கூட்டமைப்பு பெண்கள் குத்துசண்டை சாம்பியன் போட்டியில் இந்திய குத்துசண்டை வீராங்கனை மேரி கோம் தங்கம் வென்றதை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ஏ.எஸ்.பி.சி - ஆசிய பெண்கள் குத்துசண்டை போட்டியில் தங்கம் வென்றதை முன்னிட்டு மேரி கோம்க்கு எனது வாழ்த்துகள். உங்களின் சாதனை இந்தியாவிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.



(Release ID: 1508741) Visitor Counter : 77


Read this release in: English