சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

டிசம்பர் 1, 2017 முதல் விற்கப்படும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பாஸ்ட்டாக் கட்டாயம்

प्रविष्टि तिथि: 02 NOV 2017 6:56PM by PIB Chennai

டிசம்பர் 1, 2017 முதல் விற்கப்படும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்துக்கும் பாஸ்ட்டாக் எனப்படும் மின்னணு சுங்கவரி சேகரிப்பு முறை கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வர்த்தமான அறிவிப்பு மூலம் தெரிவித்துள்ளது. இதனை வாகனங்களின் உற்பத்தியாளர்களோ அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களோ பொறுத்த வேண்டும்.

ஒட்டி செல்லக்கூடிய வாங்கனங்கள் அடிநிலை மற்றும் விற்கப்படும் அடிப்படையில் அதன் உரிமையாளர்கள் அந்த வாகனத்தை பதிவு செய்யும் முன் இந்த பாஸ்ட்டாகினை பொறுத்த வேண்டும். இது தொடர்பான அனைத்து திருத்தங்களும் மத்திய மோட்டார் வாகனங்கள் விதிகள், 1989-ன் பிரிவுகளில் செய்யப்பட்டுள்ளது.

***


(रिलीज़ आईडी: 1508666) आगंतुक पटल : 56
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English