பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

அமைச்சரவை நியமனங்கள்

Posted On: 06 NOV 2017 4:58PM by PIB Chennai

மத்திய அமைச்சரவை குழு கீழ்வரும் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது:

மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் துறை செயலளர் திரு. ஹஷ்முக் ஆதியா நிதித்துறை செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

விநியோகம் மற்றும் அகற்றுதல் துறையின் தலைமை இயக்குனர் திரு. பினாய் குமார், வர்த்தகத் துறையின் தளவாடங்களுக்காக புதியதாக உருவாக்கப்பட்ட சிறப்பு செயலளர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

***


 



(Release ID: 1508640) Visitor Counter : 72


Read this release in: English