நீர்வளத் துறை அமைச்சகம்
மத்திய நீர் வளங்கள், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை நதி தூய்மைப்படுத்துதல் அமைச்சராக திரு அர்ஜுன் ராம் மேக்வால் பதவியேற்பு
प्रविष्टि तिथि:
04 SEP 2017 1:30PM by PIB Chennai
புது தில்லியில் இன்று மத்திய நீர் வளங்கள், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை நதி தூய்மைப்படுத்துதல் அமைச்சராக திரு அர்ஜுன் ராம் மேக்வால் பதவியேற்றார். ஷ்ரம் சக்தி பவனிற்கு வருகை புரிந்த அமைச்சரை, அமைச்சகத்தின் செயலர் மற்றும் மூத்த அலுவலர்கள் வரவேற்றனர். அமைச்சரவை மாற்றத்திற்கு முன்பு, திரு அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை இணை அமைச்சராக இருந்தார்.
*****
(रिलीज़ आईडी: 1508595)
आगंतुक पटल : 130
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English