இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை இணை அமைச்சராக (தனி பொறுப்பு) கர்னல். (ஓய்வு) ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் பதவியேற்றார்

प्रविष्टि तिथि: 04 SEP 2017 4:24PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை இணை அமைச்சராக (தனி பொறுப்பு), கர்னல்.(ஓய்வு) ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் இன்று பதவியேற்றார்.  பொறுப்பேற்றபின், கர்னல், ராத்தோர் தனது பதவி காலத்தில், விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அமைச்சகம் ”samman and suvidha அளிப்பது. நாட்டின் முதல் குடிமகன் விளையாட்டு வீரர், அவர்களுக்கு அமைச்சகம் எப்பொதும் சேவை செய்யும் என்ற கூறினார்.  விளையாட்டு வீரர்களுக்காக விளையாட்டு அமைச்சகம் எப்பொதம் சேவை செய்யவேண்டும் என்றும் கூறினார்.

 

*****


(रिलीज़ आईडी: 1508477) आगंतुक पटल : 120
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English