உள்துறை அமைச்சகம்
எல்லை காவல் படையின் கூடுதல் தலைமை இயக்குனராக திரு. நசிர் கமல் நியமனம்
இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2017 4:22PM by PIB Chennai
திரு. நசிர் கமல், இந்திய காவல் பணி (உத்தர பிரதேசம் : 86) எல்லை காவல் படையின் கூடுதல் தலைமை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் பதவி ஏற்ற நாளில் இருந்து நான்கு ஆண்டுகளுக்கோ அல்லது அடுத்த ஆணை வரும் வரையோ அவர் இந்த பதவியில் பணியாற்றுவார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1508386)
வருகையாளர் எண்ணிக்கை : 150