பிரதமர் அலுவலகம்

ஆசிய கோப்பை 2017ஐ வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணியினருக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 05 NOV 2017 6:39PM by PIB Chennai

ஆசியக் கோப்பை 2017யை வென்ற இந்திய மகளிர் ஹாக்கி அணியினரை பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“பெண்கள் ஆசிய கோப்பை 2017ஐ வென்ற நமது ஹாக்கி அணியினருக்கு வாழ்த்துகள். அவர்களது சிறப்பான விளையாட்டில் இந்தியா மகிழ்ச்சி கொள்கிறது” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1508308) வருகையாளர் எண்ணிக்கை : 138
இந்த வெளியீட்டை படிக்க: English