பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மத்திய அமைச்சரவை நியமனங்கள் குழுவின் நியமனம்

Posted On: 01 NOV 2017 10:24AM by PIB Chennai

பாதுகாப்பு துறை செயலர் திரு. சஞ்சய் மித்ரா, இந்திய ஆட்சி பணி (மேற்கு வங்காளம்: 1982) அவர்களுக்கு பாதுகாப்பு உற்பத்தி துறை செயலர் பதவி கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளதற்கு அதன் தொடர்புடைய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. 01.11.2017 முதல் அடுத்த உத்தரவு வரும் வரை அவர் இந்த கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

****



(Release ID: 1508056) Visitor Counter : 59


Read this release in: English