பிரதமர் அலுவலகம்

இந்தியாவுக்கு இத்தாலி பிரதமர் பயணம் மேற்கொண்டபோது கையெழுத்தான புரிந்துணர்வு உடன்படிக்கைகள்/ஒப்பந்தங்களின் பட்டியல்

Posted On: 30 OCT 2017 4:04PM by PIB Chennai

 

வ.

எண்

புரிந்துணர்வு உடன்படிக்கையின் பெயர்

இத்தாலி தரப்பில் கையொப்பமிட்டவர்

இந்திய தரப்பில் கையொப்பமிட்டவர்

1.

இந்தியா-இத்தாலி இடையே ரயில்வே துறை பாதுகாப்பில் ஒத்துழைப்புக்கான விருப்ப கூட்டுப் பிரகடனம்

திரு.ரெனாட்டோ

மஸ்ஸோன்சினி, சிஇஓ மற்றும் பொது மேலாளர்,

இத்தாலி ரயில்வே

திரு.வேத் பால்,

கூடுதல் உறுப்பினர்

(திட்டமிடல்),

ரயில்வே வாரியம்

2.

இந்திய கலாச்சார உறவுக்கான கவுன்சிலுக்கும், இத்தாலி அரசின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் வெளியுறவு விவகாரங்கள்

அமைச்சகத்துக்கும் இடையே 70 ஆண்டுகால தூதரக உறவுகளுக்கான

புரிந்துணர்வு உடன்படிக்கை

திரு.லோரென்சோ

ஏஞ்சலோனி,

இந்தியாவுக்கான இத்தாலி தூதர்

செல்வி.ரிவா கங்குலி தாஸ்,

தலைமை இயக்குநர்,

ஐசிசிஆர்.

3.

எரிசக்தி துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா, இத்தாலி இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

திரு.லோரென்சோ

ஏஞ்சலோனி,

இந்தியாவுக்கான இத்தாலி தூதர்

திரு.ஆனந்த் குமார், செயலாளர், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

4.

இந்தியா- இத்தாலி இடையே கலாச்சார ஒத்துழைப்புக்கான செயலாக்க வரைவு உடன்படிக்கை

திரு.லோரென்சோ

ஏஞ்சலோனி,

இந்தியாவுக்கான இத்தாலி தூதர்

செல்வி.ரீனத் சாந்து, இத்தாலிக்கான இந்தியத் தூதர்

5.

இத்தாலி அரசின் வெளியுறவு விவகாரங்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகத்தின் பயிற்சிப் பிரிவுக்கும், இந்திய அரசின் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சக வெளிநாட்டு சேவை கல்வி நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

திரு.லோரென்சோ

ஏஞ்சலோனி,

இந்தியாவுக்கான இத்தாலி தூதர்

திரு.ஜே.எஸ்.முகுல், தலைவர், எஃப்எஸ்ஐ.

6.

பரஸ்பரம் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக இத்தாலி வர்த்தக முகமைக்கும், இன்வெஸ்ட் இந்தியா அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

திரு.மிச்செலி

ஸ்கேன்னாவினி,

தலைவர்,

இத்தாலி வர்த்தக முகமை

தீபக் பக்லா,

சிஇஓ, இன்வெஸ்ட் இந்தியா

 

***

 

 


(Release ID: 1507865)
Read this release in: English