பிரதமர் அலுவலகம்

பாய் தூஜ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 21 OCT 2017 2:48PM by PIB Chennai

பாய் தூஜ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“நாட்டு மக்கள் அனைவருக்கும் பாய் தூஜ் பண்டிகை வாழ்த்தகள்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1506759) வருகையாளர் எண்ணிக்கை : 163
இந்த வெளியீட்டை படிக்க: English