குடியரசுத் தலைவர் செயலகம்
அந்தமான், நிக்கோபர் தீவுகளின் துணைநிலை ஆளுநராக அட்மிரல் (ஓய்வு) தேவேந்திர குமார் ஜோஷியைக் குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
Posted On:
30 SEP 2017 4:00PM by PIB Chennai
பேராசிரியர் ஜெகதீஷ் முகி இடத்தில் அந்தமான், நிக்கோபர் தீவுகளின் துணைநிலை ஆளுநராக பிவிஎஸ்எம், ஏவிஎஸ்எம், ஒய்எஸ்எம், என்எம், விஎஸ்எம் அட்மிரல் (ஓய்வு) தேவேந்திர குமார் ஜோஷியைக் நியமிக்கக் குடியரசுத் தலைவர் இசைவளித்துள்ளார். அவர் அலுவலகத்தில் பொறுப்பேற்கும் நாளிலிருந்து இந்த நியமனம் அமலுக்கு வரும்.
*****
(Release ID: 1506168)
Visitor Counter : 112