பிரதமர் அலுவலகம்

நானாஜி தேஷ்முக் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அவரை நினைவுகூர்ந்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 11 OCT 2017 9:48AM by PIB Chennai

சமூக சீர்திருத்தவாதி நானாஜி தேஷ்முக்கின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.

“நானாஜி தேஷ்முக்கின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். அவரது உன்னத சேவை மற்றும் ஊரக மேம்பாட்டிற்காக அவர் பாடுபட்டது குறித்து நாம் தொடர்ந்து ஊக்கம் பெறுகிறோம்.” என்று பிரதமர் கூறினார்.
 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1505775) வருகையாளர் எண்ணிக்கை : 132
இந்த வெளியீட்டை படிக்க: English