உள்துறை அமைச்சகம்

விளக்கம் : அனைத்து ஊடக நிறுவனங்களின் கவனத்திற்கு

Posted On: 04 AUG 2017 11:31AM by PIB Chennai

தனிநபர் ஒருவரின் இறப்பைப் பதிவு செய்வதற்கு ஆதார் எண்               “ சட்டபூர்வமாகக் கட்டாயம்என்பது தொடர்பான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா ( பிடிஐ ) இன் செய்தித் தொகுப்பு முழுக்கவும் தவறானது. அது கட்டாயம் அல்ல. தயவுகூர்ந்து நமது பத்திரிகைத் தகவல் தொடர்பு அலுவலக ( பிஐபி ) வலைத்தளத்தில் உள்ள சுய விளக்கப் பத்திரிகைச் செய்தியைப் பார்க்கவும்.

கீழ்க்காணும்  இணைப்பில் அது காணக்கிடைக்கிறது :

http://pib.nic.in/newsite/erelease.aspx/relid = 169622

பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா ( பிடிஐ ) உம் அந்தச் செய்தித் தொகுப்பைத் திருத்திக்கொண்டுள்ளது.

******



(Release ID: 1505311) Visitor Counter : 107


Read this release in: English