பிரதமர் அலுவலகம்
விமானப்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
08 OCT 2017 7:31PM by PIB Chennai
இந்திய விமானப்படையின் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
“விமானப்படை தினத்தை முன்னிட்டு நமது துணிச்சல் மிக்க விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். அவர்கள் மன உறுதி மற்றும் வலிமை நமது வானை பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதி செய்கிறது” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1505259)
வருகையாளர் எண்ணிக்கை : 125