பிரதமர் அலுவலகம்
தில்லியில் இந்திய - ஐரோப்பிய யூனியன் 14ஆவது உச்சி மாநாட்டின்போது (2017, அக்டோபர் 6) கையெழுத்தான உடன்படிக்கைகள்
Posted On:
06 OCT 2017 7:19PM by PIB Chennai
வரிசை
எண்
|
உடன்படிக்கையின் பெயர்
|
இந்திய தரப்பு கையெழுத்திட்டவர்
|
ஐரோப்பிய தரப்பு கையெழுத்திட்டவர்
|
1.
|
ஐரோப்பிய ஆய்வு கவுன்சிலின் கொடை பெற்ற இந்திய ஆய்வாளர்களுக்கு ஐரோப்பாவில் ஐரோப்பிய ஆணையத்துக்கும் இந்திய அரசின் அறிவியல் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்துக்கும் இடையில் உரிய ஏற்பாடுகளைச் செயல்படுத்துவதற்கான உடன்படிக்கை.
|
டாக்டர் ஆர். சர்மா
(செயலர், அறிவியல் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (SERB)
|
திரு. தோம்ஸ் கோஷ்லோவ்ஸ்கி
(ஐரோப்பிய யூனியன் தூதர்)
|
2.
|
பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிக்காக ஐரோப்பிய யூனியன் மொத்தம் வழங்கும் 500 மில்லியன் ஈரோவில் (சுமார் ரூ.3,816 கோடி) 300 மில்லியன் ஈரோ (சுமார் ரூ.2,293 கோடி) நிதி வழங்கல் உடன்படிக்கை
|
திரு. சுபாஷ் சந்திர கர்க்
(செயலர், பொருளாதார விவகாரத் துறை)
|
திரு. ஆன்ட்ரூ மெக்டோவெல் (துணைத் தலைவர், ஐரோப்பிய முதலீட்டு வங்கி EIB)
|
3.
|
பன்னாட்டு சூரிய சக்தி முகமையின் இடைக்கால செயலருக்கும் ஐரோப்பிய முதலீட்டு வங்கிக்கும் இடையிலான கூட்டுப் பிரகடனம்
|
திரு. உபேந்திர திரிபாதி (பொதுச் செயலாளர், பன்னாட்டு சூரிய சக்தி முகமை- ISA)
|
திரு. ஆன்ட்ரூ மெக்டோவெல் (துணைத் தலைவர், ஐரோப்பிய முதலீட்டு வங்கி EIB)
|
***
(Release ID: 1505248)
Visitor Counter : 110