பிரதமர் அலுவலகம்

நடிகர் டாம் ஆல்ட்டர் மறைவுக்கு துக்கம் தெரிவித்தார் பிரதமர்

Posted On: 30 SEP 2017 4:01PM by PIB Chennai

நடிகர் திரு. டாம் ஆல்ட்டர் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி துக்கம் தெரிவித்துள்ளார். திரையுலகிற்கும், நாடகங்களுக்கும் அவர் அளித்த பங்களிப்பை நினைவுகூர்ந்தார்.

மேலும், திரு. டாம் ஆல்ட்டரின் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கலை பிரதமர் தெரிவித்துள்ளார்.(Release ID: 1504618) Visitor Counter : 78


Read this release in: English