பிரதமர் அலுவலகம்

விஜயதசமியையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 30 SEP 2017 4:01PM by PIB Chennai

விஜயதசமியையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

“विजयादशमी के पावन पर्व पर सभी देशवासियों को शुभकामनाएँ! சுப நிகழ்ச்சியான விஜயதசமியையொட்டி, நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள்.” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
 


(வெளியீட்டு அடையாள எண்: 1504616) வருகையாளர் எண்ணிக்கை : 120
இந்த வெளியீட்டை படிக்க: English