பிரதமர் அலுவலகம்

தியாகி பகத் சிங் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி

Posted On: 28 SEP 2017 10:00AM by PIB Chennai

தியாகி பகத் சிங் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“வீரமிக்க தியாகி பகத் சிங்கின் பிறந்த நாளை முன்னிட்டு நான் தலை வணங்குகிறேன். அவரது மகத்துவம் மற்றும் தன்னிகரற்ற துணிச்சல் இந்தியர்களை தலைமுறை தலைமுறையாக ஊக்கமளிக்கும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

****


 


 



(Release ID: 1504419) Visitor Counter : 79


Read this release in: English