பிரதமர் அலுவலகம்
துர்காஷ்டமி கொண்டாட்டங்களை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
28 SEP 2017 10:34AM by PIB Chennai
துர்காஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“அனைவருக்கும் துர்காஷ்டமி வாழ்த்துகள். அன்னை துர்காவின் ஆசி, நம் சமுதாயத்தில் மகிழ்ச்சி, அமைதியை வழங்கி, அனைத்து வகை அநீதிகளையும் அகற்றட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1504418)
வருகையாளர் எண்ணிக்கை : 128