பிரதமர் அலுவலகம்

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

Posted On: 26 SEP 2017 10:16AM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

“முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கனிவான பிறந்த நாள் வாழ்த்துகள். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறேன்” என பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

 

***



(Release ID: 1504296) Visitor Counter : 88


Read this release in: English