பிரதமர் அலுவலகம்
பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி
இடுகை இடப்பட்ட நாள்:
25 SEP 2017 10:04AM by PIB Chennai
பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
"पंडित दीनदयाल उपाध्याय जी की जयंती पर उन्हें शत् शत् नमन। பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நமக்கு எழுச்சியூட்டி வருவதை நினைவுகூறுகிறோம்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1503881)
வருகையாளர் எண்ணிக்கை : 157