பிரதமர் அலுவலகம்

நவராத்திரி பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 21 SEP 2017 10:52AM by PIB Chennai

நவராத்திரி பண்டிகை தொடங்கியதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"नवरात्रि के पावन पर्व पर देशवासियों को हार्दिक शुभकामनाएं। அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகள்.

நவராத்திரி பண்டிகையின் முதல் நாளன்று நாம் ஷைல்புத்ரி அன்னையை வழிபடுகிறோம். அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஸ்துதி யின் சுட்டி இதோ, https://www.youtube.com/watch?v=NhLxnY1deYc&feature=youtu.be” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1503578) வருகையாளர் எண்ணிக்கை : 116
இந்த வெளியீட்டை படிக்க: English