பிரதமர் அலுவலகம்
பேட்மின்ட்டன் வீராங்கனை பி.வி. சிந்து கொரியா ஓபன் சூப்பர் சீரீஸ் பட்டம் வென்றதற்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
17 SEP 2017 2:09PM by PIB Chennai
பேட்மின்ட்டன் வீராங்கனை பி.வி. சிந்து கொரியா ஓபன் சூப்பர் சீரீஸ் பட்டம் வென்றதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பட்டம் வென்றதற்காக பி.வி. சிந்துவிற்கு பாராட்டுகள். அவரது இந்த சாதனைக்காக இந்தியா பெருமை கொள்கிறது” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1503269)
வருகையாளர் எண்ணிக்கை : 160