பிரதமர் அலுவலகம்
பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு பொறியாளர்களுக்கு பிரதமர் வாழ்த்து; பாரத ரத்னா எம். விஸ்வேசரய்யா பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு புகழஞ்சலி
प्रविष्टि तिथि:
15 SEP 2017 11:07AM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தார். பாரத ரத்னா திரு. எம். விஸ்வேசரய்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார்.
“பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு அனைத்து பொறியாளர்களுக்கும் என் வணக்கங்கள். நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் உயரிய பங்கு குறித்து நான் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன்.
பாரத ரத்னா எம். விஸ்வேசரய்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு என் அஞ்சலிகள். தன்னிகரற்ற பொறியாளரான அவர் மற்றவர்கள் ஊக்கமடைவதற்கு ஆதாரமாக திகழ்ந்தவர்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
******
(रिलीज़ आईडी: 1503030)
आगंतुक पटल : 104
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English