பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

அமைச்சரவை நியமனங்கள் குழுவின் நியமனகள்

Posted On: 12 SEP 2017 10:22AM by PIB Chennai

பின்வரும் அலுவலர்களை செயலர்கள் அந்தஸ்து மற்றும் ஊதியத்தில் உள்ள சிறப்பு செயலர்களாக பதிவு உயர்வு (செயலர்கள் அந்தஸ்து உள்ள பதவிகள் வகிக்கும் அங்கீகரிப்பு பெற்றவர்கள்) அளிப்பதற்கான முன்மொழிவிற்கு அமைச்சரவை நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.:

  1. திரு. டி. ஜேகப், இ... (டி.என்.: 1984), செயலர், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம்
  2. திருமதி. ஸ்மித்தா நாகராஜ், இ... (டி.என்.: 1984), தலைமை இயக்குநர் – கையகப்படுத்தல், மத்திய பாதிகாப்பு அமைச்சகம்; மற்றும்
  3. திரு. நிக்கிலேஷ் ஜா, இ... (எம்.என்.: 1984), கூடுதல் செயலர் மற்றும் நிதி ஆலோசகர், மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம்.

/ஸ்ரீவி


(Release ID: 1502934) Visitor Counter : 112


Read this release in: English