பிரதமர் அலுவலகம்

இந்தி தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

Posted On: 14 SEP 2017 2:45PM by PIB Chennai

இந்தி தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
हिन्दी दिवस के अवसर पर बहुत-बहुत शुभकामनाएं।”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***



(Release ID: 1502924) Visitor Counter : 67


Read this release in: English