வ..
எண்.
|
குறிப்பாணை
|
விவரம்
|
அ. பேரிடர் அபாய மேலாண்மை
|
1
|
இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் ஜப்பான் அரசின் அமைச்சரவை அலுவலகத்திற்கு இடையேயான கூட்டுறவிற்கான ஒப்பந்தம்
|
பேரிடர் அபாயத்தை குறைக்கும் துறையில் கூட்டுறவு மற்றும் ஒத்துழைப்பு மற்றும் பேரிடர் தடுப்பிற்கான அனுபவங்கள், அறிவு மற்றும் கொள்கைகள் பரிமாற்றத்தை இலக்காக கொண்டது
|
இ. திறன் வளர்ப்பு
|
2
|
இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் ஜப்பான் அரசின் அமைச்சரவை வெளியுறவுத் துறைக்கு இடையே இந்தியாவில் ஜப்பான் மொழி கல்வித் துறையில் கூட்டுறவிற்கான ஒப்பந்தம்
|
இந்தியாவில் ஜப்பான் மொழிக் கல்வித் துறையில் இருதரப்பு உறவுகள் மற்றும் கூட்டுறவை மேலும் வலுப்படுத்திட
|
ஈ. இணைப்பு
|
3
|
இந்தியா ஜப்பான் கிழக்கு நடவடிக்கை மன்றம்
|
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் விரைவாகவும், சிறந்த முறையிலும் இணைப்புகளை உயர்த்துதல் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை ஊக்குவித்தல்
|
உ. பொருளாதாரம் &வணிகம்
|
4
|
இந்திய அஞ்சல் மற்றும் ஜப்பான் அஞ்சல் இடையே குளிரூட்டப்பட்ட விரைவு அஞ்சல் சேவையை செயல்படுத்துவதற்கான நிர்வாக அறிவுரைகள் வழங்குவதற்கான ஏற்பாடு
|
இந்தியாவில் வாழும் ஜப்பானியர்களின் வசதிக்காக ஜப்பானிலிருந்து இந்தியாவிற்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் விரைவில் கெட்டு போகக்கூடிய உணவுப் பொருட்களை அனுப்புவதற்கான “குளிரூட்டப்பட்ட விரைவு அஞ்சல் சேவை”க்கான வணிக ஏற்பாடுகளை செயல்படுத்துவதற்கான இலக்காக கொண்டது.
|
ஊ. முதலீடு (குஜராத்)
|
5
|
டீ.ஐ.பி.பி. மற்றும் எம்.இ.டி.ஐ. இடையே இந்திய-ஜப்பான் முதலீட்டு ஊக்குவிப்பிற்கான நடைமுறை வரைபட தயாரிப்பு
|
இந்தியாவில் ஜப்பானிய முதலீடுகளுக்கான வசதி ஏற்படுத்துதல் மற்றும் அதிகரிக்கச் செய்தல்
|
6
|
எம்.இ.டி.ஐ. மற்றும் குஜராத் மாநிலம் இடையே “இந்தியாவில் உருவாக்குவோம் திட்டத்திற்கான ஜப்பான்-இந்தியா சிறப்புத் திட்டத்தின் கீழ் குஜராத்தில் மண்டல் பெக்ராஜ்-கோராஜ்
|
மண்டல் பெக்ராஜ்-கோராஜ் பகுதியில் உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களில் கூட்டுறவிற்கானது
|
எ. உள்நாட்டு விமான போக்குவரத்து
|
7
|
உள்நாட்டு விமான போக்குவரத்திற்கான (திறந்தவெளி)
|
இந்தியா மற்றும் ஜப்பான் இடையே திறந்தவெளியை ஏற்படுத்துதல். இருநாடுகளில் உள்ள முக்கிய நகரங்களுக்கு கணக்கில்லா விமான சேவையை இந்திய மற்றும் ஜப்பான் விமான நிறுவனங்கள் இனி அளிக்கும்
|
ஏ. அறிவியல் & விஞ்ஞானம்
|
8
|
பன்முகபடிப்பு தத்துவார்த்த மற்றும் கணித அறிவியல் திட்டம் (ஐ.டி.எச்.இ.எம்.எஸ்.), ஆர்.ஐ.கே.இ.என். மற்றும் உயிரியல் அறிவியல்களுக்கான தேசிய மையங்கள் (சிமென்ஸ்—என்.சி.பீ.எஸ்.) இடையே சர்வதேச கூட்டு பரிமாற்ற திட்டத்திற்கான ஒப்பந்தம்
|
கூட்டு பரிமாற்றத் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் தத்துவார்த்த உயிரியல் துறையில் கூட்டுறவிற்காக இரு நாடுகளைச் சேர்ந்த திறமை வாய்ந்த இளம் விஞ்ஞானிகளை கண்டறிந்து அவர்கள் திறனை வளர்த்தல்
|
9
|
ஜப்பான், உயரிய தொழிற்சாலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனம் & உயிர்தொழில்நுட்பத் துறை (டீ.பீ.டி.) இடையேயான கூட்டு ஆராய்ச்சி ஒப்பந்தம்
|
கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளவும், இரு நிறுவனங்கள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும்வகையில், ஜப்பான், ஏ.ஐ.எஸ்.டி-யில் “டீ.பீ.டி.-ஏ.ஐ.எஸ்.டி. மொழிபெயர்ப்பு சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான சர்வதேச மையம் (டாய்சென்டர்)” ஏற்படுத்துதல்
|
10
|
டீ.பீ.டி. மற்றும் உயரிய அறிவியல் & தொழில்நுட்பத்திற்கான தேசிய மையம் (ஏ.ஐ.எஸ்.டி.) இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை
|
வாழ்க்கை அறிவியல் மற்றும் உயிரித்தொழில்நுட்பத் துறையில் டீ.பீ.டி. ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஏ.ஐ.எஸ்.டி. இடையே ஆராய்ச்சி கூட்டுறவினை ஊக்குவித்தல்
|
ஐ. விளையாட்டு
|
11
|
உடற்கல்விக்கான லட்சுமிபாய் தேசிய நிறுவனம் (எல்.என்.ஐ.பி.இ.) மற்றும் நிப்பான் விளையாட்டு விஞ்ஞான பல்கலைக்கழகம், ஜப்பான் (என்.எஸ்.எஸ்.யூ.) இடையே சர்வதேச கல்வி மற்றும் விளையாட்டு பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
|
உடற்கல்விக்கான லட்சுமிபாய் தேசிய நிறுவனம் (எல்.என்.ஐ.பி.இ.) மற்றும் நிப்பான் விளையாட்டு விஞ்ஞான பல்கலைக்கழகம், ஜப்பான் (என்.எஸ்.எஸ்.யூ.) இடையே சர்வதேச கல்வி கூட்டுறவு மற்றும் பரிமாற்றங்களுக்கான வசதி செய்தல் மற்றும் அதிகரிக்கச் செய்தல்
|
12
|
இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் நிப்பான் விளையாட்டு விஞ்ஞான பல்கலைக்கழகம், ஜப்பான் (என்.எஸ்.எஸ்.யூ.) இடையே சர்வதேச கல்வி மற்றும் விளையாட்டு பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
|
இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் நிப்பான் விளையாட்டு விஞ்ஞான பல்கலைக்கழகம், ஜப்பான் (என்.எஸ்.எஸ்.யூ.) இடையே சர்வதேச கல்வி கூட்டுறவு மற்றும் பரிமாற்றங்களுக்கான வசதி செய்தல் மற்றும் அதிகரிக்கச் செய்தல்
|
13
|
உடற்கல்விக்கான லட்சுமிபாய் தேசிய நிறுவனம் (எல்.என்.ஐ.பி.இ.) மற்றும் ஜப்பான், ட்சூகூபா பல்கலைக்கழகம் இடையேயான விருப்பக் கடிதம்
|
உடற்கல்விக்கான லட்சுமிபாய் தேசிய நிறுவனம் (எல்.என்.ஐ.பி.இ.) மற்றும் ஜப்பான், ட்சூகூபா பல்கலைக்கழகம் இடையே மூலோபாய கூட்டுறவு, கூட்டு ஆராய்ச்சித் திட்டம் மற்றும் பரிமாற்றங்களை வலுப்படுத்துதல்
|
14
|
இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் ஜப்பான், ட்சூகூபா பல்கலைக்கழகம் இடையேயான விருப்பக் கடிதம்
|
இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் ஜப்பான், ட்சூகூபா பல்கலைக்கழகம் இடையே மூலோபாய கூட்டுறவு, கூட்டு ஆராய்ச்சித் திட்டம் மற்றும் பரிமாற்றங்களை வலுப்படுத்துதல்
|
ஒ. கல்வி/சிந்தனை பெட்டகம்
|
15
|
ஆர்.ஐ.எஸ். மற்றும் ஐ.டீ.இ.-ஜெ.இ.டி.ஆர்.ஓ. இடையே ஆராய்ச்சி தொடர்பான நடவடிக்கைகளுக்கான கூட்டுறவை ஊக்குவிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
|
ஆர்.ஐ.எஸ். மற்றும் ஐ.டீ.இ.-ஜெ.இ.டி.ஆர்.ஓ. இடையே ஆராய்ச்சிக்கான தகுதி மற்றும் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை திறம்பட பரப்புதலை வலுவாக்குதலுக்கான நிறுவன கூட்டுறவை ஊக்குவித்தல்
|