எரிசக்தி அமைச்சகம்

தனிப்பட்ட மின்சக்தி உற்பத்தியாளருடைய சக்தி உற்பத்திக் கூடங்களில் உள்நாட்டு நிலக்கரியைப்பயன்படுத்துதல் தொடங்கப்பட்டுள்ள சக்தி உருவாக்கச் செலவைக் குறைத்திட மெரிட் ஆப் மற்றும் மின்னணு ஏலம் கேட்டல் முகப்பு ஆகிய யுக்திகள் உதவும்

Posted On: 05 JUL 2017 2:48PM by PIB Chennai

இந்த  இணைய முகப்பு அல்லது செயற்பாடுகளால் விளையும் அதிகப்பயன்பாடு ஐந்தாண்டு காலப்போக்கில் ரூ20000 கோடியை நுகர்வோர் சேமித்திடச் செய்யும்: மத்திய இணை அமைச்சர் (பொ.) எரிசக்தி, நிலக்கரி, புதிய மற்றும் புதிப்பிக்கவல்ல எரிசக்தி மற்றும் சுரங்கங்கள் திரு பியுஷ் கோயல். திரு பியுஷ் கோயல் இன்று இங்கே ‘மெரிட் ஆப் (தகுதிப்படி மின்சக்தி வழங்குவதால்  வருமானத்துக்கு புத்துயிர் அளித்தல் மற்றும்  வெளிப்படைத்தன்மைக்காத்தல் கருவி)’ மற்றும் மாநிலங்கள் பயன்பாட்டில் நெகிழ்ச்சியுள்ள  உள்நாட்டு நிலக்கரியை அனுப்பிச் சக்திக்கொள்முதலை தனிப்பட்ட சக்தி உற்பத்தியாளர்களைத் தேர்ந்தெடுக்கவும்  மின்னணு ஏலம் கேட்டல் தீர்வு, மின்னணு ஏலம் கேட்டல் முகப்பு ஆகியவற்றைத் தொடங்கிவைத்தார்.           
     அந்த இரு முயற்சிகளும் பிரதமமந்திரி நரேந்திரமோடியுடைய கனவுப்பார்வையான  ‘மிகக் குறைந்த ஆட்சிமைப்பண்பு மிக அதிகமான ஆட்சிப் பாதுகாப்பு’ ‘வேகம், திறன் மற்றும் அளவு’ ஆகியவற்றின் மூலம் பெறப்பட்டுள்ளன என்று ஊடகங்களுக்கு அளித்த விளக்கத்தில் தெரிவித்தார். அந்த பயன்பாட்டுக்கருவி மற்றும் இணைய முகப்பு ஆகிய இரண்டும் நிலக்கரியிலிருந்து மிக அதிகமான பயன்பெற  உதவி நுகர்வோர் இப்பொழிதிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை ரூ 20000 கோடியைச் சேர்த்திட  வழிவகுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

 பிரதம மந்திரியின் புதிய இந்தியாவுக்கான தீர்க்கதரிசனம் தொழில் நுட்பத்தை வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்றுக்கொள்ளும் தன்மை ஆகியவற்றை அதிகப்படுத்தி நுகர்வோருக்கு மிக அதிக நலன் சென்றடையும் நிலை அரசாங்கச் செயலின் 360 டிகிரி அணுகுமுறையைச் சார்ந்தது என்று  திரு கோயல்  சொன்னார். அரசாங்கம் விலைக்கட்டுமானம், தன்மை, 24X7 எல்லோருக்கும் மின்சக்தி என்ற நிலையை ஏற்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது.

 கடந்த மூன்று ஆண்டுகளாக , எரிசக்தி இருப்பை உறுதிசெய்து வெகு வேகமாக போதுமான நிலையை  உறுதிசெய்து இருக்கிறது. கருத்து மையத்தை மிக அதிகப்பயன்பாட்டுக்கு மதிப்புள்ள மற்றும் அரிதாகக் கிடைக்கின்ற எரிசக்தி வள ஆதாரங்களை திறமை மற்றும்  சிக்கனம் நிறைந்த இயக்கத்துக்கு  மாற்றுவதற்கான நேரம் வந்திருக்கிறது. எரிசக்தி உற்பத்தி இயந்திரத்தின் மொத்த இயக்கச் செலவை மிகக்குறைப்பது பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையுடன் தேவை நிறைவேற்ற இருக்கிற உற்பத்தியின் இயக்கத்தடைகளையெல்லாம் கருத்தில் கொண்டு தகுதிப்படி குவித்தலாக இருக்கிறது.

2016ம் ஆண்டுடைய விலை நிர்ணயக்கொள்கை மாநிலங்கள் அல்லது வழங்கும் தொழிற்கூடங்கள் தகுதிப்படி ஒழுங்கு வழங்கல்  கொள்கையைப்   மின் சக்தி பெறுவதற்கு மற்றும்  தகுதிப்படி ஒற்றுமை ஒழுங்குபடுத்தலுக்கான அமைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அளித்து வழங்குகியது. அக்டோபர் 2016ல் வடதோராவில் நடந்த மின் துறை அமைச்சர்களின் மாநாட்டில் ஒரு குழு தகுதிப்படி ஒழுங்கு வழங்கல் செயற்பாடு நிலை மற்றும் தொடர்புடைய சிக்கல்கள்தகுதிப்படி ஒழுங்குக் கொள்கையை பின்பற்றும்போது   எழும் புதுப்பிக்கக்கூடிய சக்தி ஆதரங்கள் மற்றும்  அதோடு தொடர்புடைய சிக்கல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. அம்முடிவுப்படி, தகுதி ஒழுங்கு வழங்கல்  குழு அக்டோபர் 2016ல் மத்திய மின்சார அதிகாரியை  ( ம மி அ) அதன் தலைவர் மற்றும்  இணைச்செயலராகவும், மின்சார அமைச்சர் (மி அ) உறுப்பினர் செயலராகவும்  கொண்டு   அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி எம் என் ஆர்  ஈ, சி ஈ ஆர் சி, பி ஒ எஸ் ஒ சி ஒ மற்றும் மாநிலங்கள் ஆகியவற்றின் பிரநிதித்துவம் பெற்றிருந்தது. அந்தக்குழு தனது அறிக்கையை பரிந்துரைகளுடன்  மின்சார அமைச்சருக்குச் சமர்ப்ப்பித்தது.

தகுதிப்படி ஒழுங்கு இயக்குதல்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஓட்டப்பட வேண்டிய தகுதியுள்ள புதுப்பிக்க வேண்டியவற்றை மறுபடியும் புதுப்பிக்க வேண்டியநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அந்தக்குழுவின் பரிந்துரைகள்  தயாரிக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான  மாநிலங்கள் தகுதிபடி ஒழுங்கு இயக்கத்தைப் பின்பற்றுகின்றன; இருந்தபோதிலும், இது பற்றிய விவரங்கள் வெளிப்படைத்தன்மையுடன்  இருப்பது  தேவை  உடையதாகிறது. எனவே தகுதிப்படி ஒழுங்கிலிருந்து விலகல் மற்றும் அது ஏற்றுக்கொள்ளப்படும் தன்மையில் உள்ளதா என்பதை உறுதிசெய்வதற்கும் ஒரு அமைப்பு தேவைப்படுகிறது.  தகுதிப்படி ஒழுங்கை தவறாது பின்பற்றல்  மின்சக்தி அடைதலுக்கான செலவை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைப்பது மற்றும் அன்றாடத்தேவையாக உள்ள நுகர்வோருக்கும்  மற்றும் இறுதி நுகர்வோருக்கும் பயன் விளைக்கும்.

இத்திசையில், ஒரு இணைய முகப்பு மற்றும்  கைபேசிக்கருவி தகுதிப்படி ஒழுங்குமுறை ஆகியவை மின்சாரம் வழங்கலுக்காக  பி ஒ எஸ் ஒ சி ஒ என்ற அமைப்புடன் இணந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. இக்கருவி தகுதிப்படி ஒழுங்கைபற்றி தினசரி மாநிலவாரியான மின்சார உற்பத்தி இயந்திரத்தின் மாற்றமுள்ள செலவுத் தொகை, தினசரி அதாரப்பொருள் சார்ந்த  மாநிலங்கள்/ மத்திய அரசுப் பகுதிகள்  மாறும்  விலைகள் ஆதார வாரி குறிக்கப்பட்ட (மாறாத) மற்றும் மாறும் விலைகள், சக்திக்கண அளவு , வாங்கும் விலைகள் ஆகிய      விரிவான தகவல்களை அளிக்கிறது.

தகுதிப்படிக்கருவியின் நலன்கள் பின்வருமாறு:

நுகர்வோருக்கு உரிமை தந்து பங்கேற்கும் ஆட்சி முறையை வழங்குவது.

வெளிப்படைத்தகவல் சேகரிப்பு சிறிய அளவில் மாறும் விலை மற்றும் ஆதாரவாரி  மின்சாரம் வாங்கும் தகவல்

     இயக்கத்தில் திறமையையும் சிக்கணத்தையும் வளர்ப்பது

உபயோக பட்டியல்  மற்றும் அதனோடு இணந்துள்ள சிக்கல் ஆகியவற்றைப்  புரிந்துகொள்ளல்

சக்தியின் அடக்கவிலையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்தல்

புதுப்பிக்கும் ஒருங்கிணைப்பு வழங்கி புதுப்பித்தலோடு தொடர்புடைய மாறும்தன்மை மற்றும் நிலையற்ற தன்மை ஆகியவற்றை கையாளும் திறன் வழங்கல் 

வழங்கல் சார்ந்த நம்பகத்தன்மை, போதுமான நிலை முதலியவற்றை வழங்கல்.

    உள்நாட்டு நிலக்கரித்திட்டம் பயன்பாட்டில்  மாற்றம் ஏற்கும் தன்மை நிலக்கரியை மேலும் திறமையான தனிப்பட்ட சக்தி உற்பத்தியாளர்களுடைய உற்பத்தி நிலையங்களுக்கு அனுப்பி ,  உற்பத்திச்செலவைக்குறைத்து  மற்றும் இறுதியாக  குறைவான விலையில் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்குவதை எதிர்நோக்குகிறது.

 இன்று, அமைச்சர் மின்னணு  ஏலம் கேட்டல் முகப்பைக் கூட தொடங்கி வைத்தார். இது மாநிலங்கள் ஏலத்தில் பங்கேற்று  தனிப்பட்ட சக்தி உற்பத்தியாளரிடமிருந்து சக்தி வழங்களுக்கான கேட்டல்களை வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையுடன் பெற்றுக்கொள்ள  வழி வகுக்கும்.வெற்றிகரமான விற்றல் கேட்டலை வழங்கியவர் எதிமாறான கேட்டல் செயல்முறையை பயன்படுத்தி தேர்வு செய்யப்படுவார்.

மந்திரி சபை மே 4, 2016 அன்று உள்நாட்டு நிலக்கரிப் பயன்பாட்டில் மாற்றமேற்கும் தன்மைக்கு அனுமதி  அளித்தது. மத்திய மின்சார அதிகாரி உள்நாட்டு மத்திய /மாநில சக்தி உற்பத்தி நிலையங்களில்  நிலக்கரிப்பயன்பாட்டு முறையை விளக்கி  ஜூன் 8, 2016 அறிக்கை வெளியிட்டார் . இதைத் தொடர்ந்து ஜூன் 10,  2016ல்  மின்சார அமைச்சர்  ஒரு ஒப்பந்தத்தை வெளியிட்டார். தனிப்பட்ட சக்தி உற்பத்தி நிலையங்களில்  மாற்றப்பட  நிலக்கரிப்பயன்பாட்டு முறையை விளக்கி மின்சார அமைச்சரால் பிப்ரவரி 20, 2017 ல்  விளக்கம்   வழங்கப்பட்டது.

மின்சாரத்துறை அமைச்சகம்  பிஃப்சி கன்சல்ட்டிங் லிமிடெட் மற்றும் எம் எஸ் டி சி நிறுவனத்துடன் சேர்ந்து மின்னணு கேட்டல் முகப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான  இணைப்பு  மின்சார அமைச்சர் மற்றும் பி எப் சி லிமிடெட்  இணய தளப்பக்கங்களில் உள்ளது. மற்ற முன்நிலையாளர்களில் திரு அஜே குமார் பல்லா, மின்சார செயலர் மற்றும் மின்சார அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் இருந்தனர். 

                        ******

 



(Release ID: 1502464) Visitor Counter : 58


Read this release in: English