அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தேசிய உயிர் மருத்துவப் திட்டப்பணி துவக்கம் தொழில் – கற்றறிந்தோர் ஒத்துழைப்பு உயிர் மருந்துத் துறை சார்ந்த மறை திறப்பு ஆய்வின் வளர்ச்சியை துரிதப்படுத்துதல்

Posted On: 28 JUN 2017 11:58AM by PIB Chennai

 

இந்தியாவில்  புதுமை உருவாக்கு 

(Innovate in India 3)

மத்திய அறிவியல் மற்றும்  தொழில் நுட்பம், புவி அறிவியல், சுற்றுச்சூழல்காடுகள் மற்றும்  தட்ப-வெட்ப  மாற்றத் துறை அமைச்சர்  முனைவர் ஹார்ஷ் வரதனால்  எக்காலத்திலும் முதலாவதான  தொழில்கற்றறிந்தோர்  உயிர் மருந்துத் துறை சார்ந்த ஆய்வின் வளர்ச்சியை இந்தியாவில் துரிதப்படுத்தும்  ஒத்துழைப்புப் பணி  புது டில்லியில் 30 ஜூன் 2017 அன்று முறையாக  தொடங்கி வைத்தார். இந்தியாவில்  புமை உருவாக்கு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்வு  யூ எஸ் டாலர் 250 மில்லியனை முதலீடாகவும், அதில் 125 யூ எஸ் டாலர் உலக வங்கிக் கடனாகவும்  பெற உள்ளது மற்றும் இது உயிர் மருந்துத்  தொழிலின் தன்மையை சிறப்பாக மாற்றிஅமைத்திடும் என்று  நம்பப்படுகிறது. அது இத்துறையில் கூட்டுவாணிக  முனைவு மற்றும் உள்நாட்டில் கையால் செய்யப்படுதல்  ஆகியவற்றிற்கு வளமூட்டும் சூழல் அமைப்பை உருவாக்க விழைகிறது

 மருந்தியல்  தொழிலில் ஒரு  விருவிருப்புடன் பங்கேற்கும் நாடாக இந்தியா உள்ளது மற்றும் அதன் உயிர் காக்கும் மருந்துகள்  மற்றும்  குறைந்த விலை  மருந்து பொருள்கள் கிடைப்பதற்கு எளிதாகவும் விலை கட்டுமானம்  உள்ளதாகவும் தேவைப்படுவோருக்கு இருக்கின்றன. அனைத்துநுண்னுயிர்  தடைகாப்பு மருந்தானாலும்இதய  வால்வு  செயற்கை நுண்கருவியானாலும்  அல்லது  கட்டுமான விலையில் உள்ள இன்சுலின் மருந்தானாலும்இந்தியா இவற்றிலும்  இவைபோன்ற மற்றவற்றிலும் முன்னோடியாக இருக்கின்றதுஉயிர் மருந்தியல் தொழிலில் இத்தகைய முன்னேற்றங்களைப் பெற்றிருந்தாலும்இந்திய மருந்தியல் துறை  வளர்ந்த நாடுகளை காட்டிலும் 10 அல்லது  15 ஆண்டுகள்  பின்தங்கிய நிலையிலே  உள்ளது. மற்றும் இது சீனா, கொரியா  ஆகிய நாடுகளிடையே கடுமையான போட்டியை  சந்திக்கும் நிலையைப்பெற்றுள்ளதுஉயராய்வு மையங்களுக்கு  இடையில் உள்ள தொடர்பற்ற நிலை ,   மொழிமாற்றல் ஆய்வுகளுக்கு அளிக்கப்படும் குறைந்த முக்கியத்துவம்  நிதிஒதுக்கீட்டில்  காலம் தாழ்த்துதல்  ஆகியவை ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கு முக்கிய காரணங்களாக  இருக்கின்றன. ஒட்டுமொத்தமான  முயற்சிகளில் உடனே கவனம் செலுத்துவதற்கான தேவையின் அவசியம்  உணரப்பட்டு  பொருள் கண்டுபிடிப்பு , மொழிமாற்றம் ஆய்வு மற்றும் முற்காலத்திய  கைத்தொழில் ஆகியவற்றை புதுமையில்  உள்ளடக்க வேண்டியது  உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய இடைவெளிகள் இருப்பதன்  குறையை உணர்ந்து புதிய கட்டுமானம் நல் விளைவு ஆகியவற்றின் வளர்ச்சி  மற்றும் தீர்வுகள் மிக்க இந்தியாவை திறமை அமைப்பின் நடுப்பகுதியாக மாற்றி  குறைபாடுகளை   நீக்குவதற்கு உறுதி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்பணித்திட்டத்தின் நோக்கம்தட்ப வெட்ப அமைப்பை திறனூட்டி வளர்த்து இந்தியாவினுடைய தொழில்நுட்ப மற்றும் பொருள் வளர்ச்சி திறன்களை மருந்தியல்களில் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் நிலை  உலத்தரத்தோடு இசைவுள்ளதாக மாற்றி இந்திய மக்களின் நலவாழ்வு நிலையை கட்டுமான விலையுடைய  பொருள்களின் வளர்ச்சியை உறுதிசெய்து  மாற்றுவதாகும்”.  

இந்திய அரசாங்கத்தின் மிக  முக்கிய நிகழ்ச்சியான இது உலக வங்கியின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் உயிர் மருந்தியலின் வளர்ச்சி வளைவை  ஆய்வு கருத்துக்களின் மொழிமாற்றத்தை துரிதப்படுத்தியும்  தொழில் மற்றும்  கல்வியாளர்  ஒத்துழைப்பை  உறுதி செய்யும் பின்னல்களை  நீண்டநாள் உபயோகத்துக்கு உரியதாக்கியும்   மேலாண்மை மிக்க  தட்ப வெட்ப   சூழல் நிலையை ஆதரித்தும்  உயர்த்துவதாகும்தற்சமயம் இந்தியாவின் பங்கு உலக மருந்தியல் சந்தையில் 2.8% மட்டுமேஇந்த செயல் திட்டம் இதை 5% ஆக உயர்த்தி அதிகரித்து வணிகவாய்ப்பு 16 பில்லியன் யூ எஸ் டாலராக உயர்த்த முனைகிறது.    

இந்தப்  பணித்திட்டம்  முழுமையான ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறையை வலுவூட்டி முழுபொருள் வளர்ச்சி மதிப்புச் சங்கிலியை துரிதப்படுத்தி ஆய்வு முன்மாதிரிகள் அதிகரிக்க முயற்சி செய்கிறது. இதன் விளைவாக உடனே பொருள் வளர்ச்சியை நலவாழ்வு தேவைகளை கருத்தில் கொண்டு உயர்த்துவதோடல்லாமல் தொடர்ந்து  பொருள்வளர்ச்சியை உறுதிசெய்யும் தட்பவெட்ப சூழல் அமைப்பை உருவாக்கி தங்கு தடையின்றி பொருள் வளரும் நிலையை உருவாக்கும் .

 

உயிர்தொழில்நுட்ப தொழில் ஆய்வு கழகத்தின் (உ தொ தொ ஆ க),  உயிர் தொழில்நுட்பத்துறையின்  ஒரு  பொது நலபொருப்புத்திட்டம்    நிறைவேற்றப்படவேண்டிய திட்டப்பணி அறிவுச்சீர்மையை தேசிய மற்றும் அனைத்துலக ஊடுவழிகளிலிருந்து  நடைமுறைத்திறன் மிக்க   வழிகாட்டல்களையும் திசையையும் பொருள்வளர்ச்சி மதிப்புச் சங்கிலியின் மூலமாக ஒன்றுபடுத்தி  வெற்றிவாய்ப்புமிக்க  தீர்வுகளை பெற இயக்குவதாகும். இந்த திட்டம் இதனால் ஒப்புயர்வற்றதாக அதன் அணுகுமுறையில்  நிற்கிறது. அது எப்படியெனில் இது புதுமை உருவாக்கும்  தொட்டில், அறிவியல் கண்டுபிடிப்புகளின்  உடன் உருவாக்கம் உடன் வழிகாட்டல்  ஆகியவற்றை அளித்து புதிய தொழில்முனைவோருக்கு  தொழிலில் உள்ள மிகச்  சிறப்பான அணுகுமுறையுடன்   தொடர்புகொள்ளும் வாய்ப்பை  அளிக்கிறது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


(Release ID: 1502445) Visitor Counter : 226


Read this release in: English