பிரதமர் அலுவலகம்

மியான்மருக்கு பிரதமர் மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின்போது கையெழுத்தான புரிந்துணர்வு உடன்படிக்கைகள்/ஒப்பந்தங்கள்

Posted On: 06 SEP 2017 12:20PM by PIB Chennai
 

வ.

எண்

புரிந்துணர்வு உடன்படிக்கைகள்/ ஒப்பந்தங்களின் பெயர்கள்

மியான்மர் தரப்பு

இந்தியத் தரப்பு

1.

கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக இந்திய குடியரசு அரசுக்கும், மியான்மர் ஒன்றிய குடியரசு அரசுக்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை

பிரிகேடியர் ஜெனரல் சான் வின், நிரந்தரச் செயலாளர்,

பாதுகாப்பு அமைச்சகம்

விக்ரம் மிஸ்ரி,

மியான்மருக்கான இந்தியத் தூதர்

2.

இந்திய குடியரசு அரசுக்கும், மியான்மர் ஒன்றிய குடியரசு அரசுக்கும் இடையே 2017-ம் ஆண்டு முதல் 2020 வரை கலாச்சார பரிமாற்றத் திட்டம்

யூ ஹிதுன் ஓன், நிரந்தரச் செயலாளர், மத விவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சகம்

விக்ரம் மிஸ்ரி,

மியான்மருக்கான இந்தியத் தூதர்

3.

மியான்மரின் யமிதின் மகளிர் காவல் பயிற்சி மையத்தை மேம்படுத்துவதற்காக ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்திய குடியரசு அரசுக்கும், மியான்மர் ஒன்றிய குடியரசு அரசுக்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை

 

விக்ரம் மிஸ்ரி,

மியான்மருக்கான இந்தியத் தூதர்

4.

வர்த்தக கப்பல்கள் நகர்வு மற்றும் அடையாளம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இந்திய கடற்படை மற்றும் மியான்மர் கடற்படை இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை

ரியர் அட்மிரல்

மோ ஆங்,

தளபதி

(மியான்மர்

கடற்படை)

விக்ரம் மிஸ்ரி,

மியான்மருக்கான இந்தியத் தூதர்

5.

கடலோர கண்காணிப்பு அமைப்பை வழங்குவதற்காக இந்திய குடியரசு அரசுக்கும், மியான்மர் ஒன்றிய குடியரசு அரசுக்கும் இடையே

தொழில்நுட்ப ஒப்பந்தம்

ரியர் அட்மிரல் மோ ஆங்,

தளபதி (மியான்மர் கடற்படை)

விக்ரம் மிஸ்ரி,

மியான்மருக்கான இந்தியத் தூதர்

6.

மருந்துப் பொருட்கள் ஒழுங்குமுறையில் ஒத்துழைப்புக்காக இந்திய குடியரசு சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்புக்கும்,  மியான்மர் சுகாதாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் உணவு மற்றும் மருந்துகள் அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

டாக்டர் தான் ஹிடுட், தலைமை இயக்குநர், சுகாதாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம். மியான்மர் அரசு

 

விக்ரம் மிஸ்ரி,

மியான்மருக்கான இந்தியத் தூதர்

       

7.

சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில்  ஒத்துழைப்புக்காக இந்திய குடியரசின் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்துக்கும் மியான்மர் குடியரசு ஒன்றியத்தின் சுகாதாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

டாக்டர் தான் ஹிடுட், தலைமை இயக்குநர், சுகாதாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மியான்மர் அரசு

விக்ரம் மிஸ்ரி,

மியான்மருக்கான இந்தியத் தூதர்

8.

எம்ஐஐடி-யை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை நீட்டிப்பதற்கு கடித பரிமாற்றம்

டாக்டர் தெயின் வின், தலைமை இயக்குநர்,

உயர்கல்வித் துறை

விக்ரம் மிஸ்ரி,

மியான்மருக்கான இந்தியத் தூதர்

9.

தகவல் தொழில்நுட்பத் திறனை வலுப்படுத்துவதற்காக இந்தியா-மியான்மர் மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை நீட்டிப்பதற்கு கடிதப் பரிமாற்றம்

யூ வின் கைய்ங் மோ,

தலைமை இயக்குநர், ஆய்வு மற்றும் புத்தாக்கத் துறை

விக்ரம் மிஸ்ரி,

மியான்மருக்கான இந்தியத் தூதர்

10.

தேர்தல்கள் துறையில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், மியான்மரின் மத்திய தேர்தல் ஆணையத்துக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

யூ டின் டன், மியான்மர் மத்திய தேர்தல் ஆணைய செயலாளர்.

விக்ரம் மிஸ்ரி,

மியான்மருக்கான இந்தியத் தூதர்

11.

மியான்மர் பத்திரிகை கவுன்சிலுக்கும், இந்திய பத்திரிகை கவுன்சிலுக்கும் இடையே ஒத்துழைப்புக்காக புரிந்துணர்வு உடன்படிக்கை

யூ ஆங் ஹிலா துன்,

துணைத் தலைவர் (1)

நீதிபதி சந்திரமவுலி குமார் பிரசாத்,

தலைவர், இந்திய பத்திரிகை கவுன்சில்



(Release ID: 1502429) Visitor Counter : 122


Read this release in: English