பிரதமர் அலுவலகம்
மியான்மர் அரசு ஆலோசகர் டாவ் ஆங் சான் சூகீக்கு பிரதமரின் பரிசு
प्रविष्टि तिथि:
06 SEP 2017 2:01PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மியான்மர் அரசு ஆலோசகர் டாவ் ஆங் சான் சூச்சியிடம் அவர் 1986 ஆம் ஆண்டு சிம்லாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டடி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகைக்காக தாங்கல் செய்த ஆராய்ச்சி முன்மொழிவின் நகலை நினைவூட்டலுக்காக நகலெடுத்து அன்பளிப்பாக வழங்கினார். இந்த ஆராய்ச்சிக்கான தலைப்பு “காலனி ஆதிக்கத்தில் பர்மா மற்றும் இந்திய அறிவார்ந்த மரபுகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு- ஓர் ஒப்பீட்டு ஆய்வு.”
(रिलीज़ आईडी: 1502428)
आगंतुक पटल : 162
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English