ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
அரசாங்கம் யூரியாவுக்கு வேப்பெண்ணெய் பூசுவதில் நடைபெறும் தீய பழக்கங்களை தடுப்பதற்காக பல செயல்முறைகளை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறது: திரு மனுசுக்லால் மண்டவியா
Posted On:
28 JUL 2017 1:48PM by PIB Chennai
மத்தியத் துணையமைச்சர் சாலைபோக்குவரத்து & நெடுஞ்சாலைகள் , கப்பல் மற்றும் இராசயனப்பொருள்கள் & உரங்கள் , திரு மன்சுக் எல். மண்டவியா, இன்று எழுத்து மூலம் இராஜ்யசபை கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் அரசாங்கம் யூரியாவுக்கு வேப்பெண்ணெய் பூசுவதில் நடைபெறும் தீய பழக்கமான வேப்பெண்னெய்க்குபதில் சாதாரன மலிவு எண்ணெயை பயன்படுத்துதல் போன்றவற்றைத் தடுப்பதற்காக பல கீழ்க்கண்ட செயல்முறைகளை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறது என்று கூறி இருக்கிறார்:
உரங்கள் துறை ( டி ஒ ஃப்) அவ்வப்போது யூரியா யூனிட்டுகளுக்கு வழங்கியுள்ள அறிவுரைகளில் வேப்பெண்ணெயின் தரத்தை காப்பதின் அவசியத்தையும் மற்றும் அதை தரமான வேப்பெண்ணெய் தயாரிப்பவர்களிடம் இருந்து மட்டுமே பெறவேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறது
உரங்கள் துறை, கூட்டுறவு & விவசாயிகள் நலம் (டி ஏசி& ஃப்ட்பிள்யூ), 6 பிப்ரவரி 2017 தேதியிட்ட ஆணையில் நீம் பூசிய யூரியாபற்றிய
தனிக்குறிப்பீடு மாற்றப்பட்டு ஒருஅடிக்குறிப்பு நீம் ஆயில் பற்றிய தனிக்குறிப்பீடு சேர்க்கப்பட்டுள்ளது. டிஒஃப் அனைத்து யூரியா தயாரிப்பாளர்களையும்/ இறக்குமதியாளர்களையும் நீம் ஆயில் பற்றிய குறிப்பீட்டை நீம் பூசப்பட்ட யூரியா தயாரிப்பதில் அப்படியே சிறிதும் வழுவாமல் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது.
டிஒஃப், டிஏசி&ஃப்டபில்யூ வை மத்திய சோதனைக்கூடங்களை நீம் ஆயில் மாதிரிகளை நீம் பூசிய யூரியாதயாரிக்கும் இடங்களான யூரியா தயாரிக்கும் பகுதிகளில் இருந்து எடுத்து வந்து அதன் தரம் நீம் எண்ணெயின் குறிப்பீட்டுக்கு ஒத்து இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
டி ஒஃப் அனைத்து யூரியா உற்பத்தியாளர்கள் / இறக்குமதியாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட வேண்டிய நீம் ஆயிலின் உற்பத்தி/ இறக்குமதி கொள்ளளவு மற்றும் எண்ணளவு பற்றிய விவரங்கள் ஏல அறிவிப்பில் சேர்க்கப்பட வேண்டும் என்ற ஆலோசனை வழங்கி இருக்கிறது.
*****
(Release ID: 1502078)
Visitor Counter : 147