பிரதமர் அலுவலகம்

சீனாவில் ஜியாமென் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாடு -2017ல் பிரிக்ஸ் தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தான ஆவணங்கள் (செப்டம்பர் 04, 2017)

Posted On: 04 SEP 2017 6:08PM by PIB Chennai

1. பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பிற்கான பிரிக்ஸ் நடவடிக்கை செயற்குறிப்பு

2. புத்தாக்க ஒத்துழைப்பு (2017-2020)க்கான பிரிக்ஸ் நடவடிக்கை திட்டம்

3. பிரிக்ஸ் சுங்க ஒத்துழைப்பிற்கான தளத்தகை கட்டமைப்பு

4. பிரிக்ஸ் வர்த்தக கவுன்சில் மற்றும் புதிய வளர்ச்சி வங்கிக்கு இடையேயான தளத்தகை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒத்துழைப்பு
 

***



(Release ID: 1501735) Visitor Counter : 74


Read this release in: English