பிரதமர் அலுவலகம்
பிரிக்ஸ் தலைவர்களின் ஜியாமென் பிரகடனம் (செப்டம்பர் 04, 2017)
प्रविष्टि तिथि:
04 SEP 2017 11:57AM by PIB Chennai
பிரிக்ஸ் 9வது உச்சிமாநாட்டில் பிரிக்ஸ் தலைவர்களின் பிரகடனம் உறுப்பினர் நாடுகளிடையே நடைமுறை ஒத்துழைப்பினை துடிப்பூட்டுவதற்கு அறைகூவல் விடுக்கிறது. நீதியான மற்றும் சமநிலையிலான சர்வதேச பொருளாதார ஒழுங்கமைவினை வளர்க்க உலகளாவிய பொருளாதார ஆளுமையை மேம்படுத்துவதில் ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்பினை விரிவுபடுத்தவும் வேண்டும் என்கிறது. சர்வதேச மற்றும் பிராந்திய அமைதி மற்றும் நிலைத் தன்மைக்கு அடிக்கோடிடுகிறது.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் பிரகடனத்தை வாசிக்க இங்கே சொடுக்கவும்
(रिलीज़ आईडी: 1501615)
आगंतुक पटल : 145
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English