பிரதமர் அலுவலகம்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 03 SEP 2017 1:53PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ அனைவருக்கும் ஓணம் வாழ்த்துகள். இந்த நன்னாளில் நம் சமுதாயத்தில் மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் நல்வாழ்வு செழிக்கட்டும்“ என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1501614) வருகையாளர் எண்ணிக்கை : 120
இந்த வெளியீட்டை படிக்க: English