பிரதமர் அலுவலகம்
ஈத் உல் சுஹா பண்டிகையை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
Posted On:
02 SEP 2017 4:08PM by PIB Chennai
ஈத் உல் சுஹா பண்டிகையை முன்னிட்டு பிரதமர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
“ஈத் உல் சுஹா பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துகள். நல்லிணக்கமும், சகோதரத்துவமும் ஒற்றுமையுணர்வும் நம் சமுதாயத்தில் மேலும் பலப்படுத்தப்படட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
*****
(Release ID: 1501609)
Visitor Counter : 86