பிரதமர் அலுவலகம்
மும்பையில் கட்டிடம் இடிந்து உயிரிழப்பு நிகழ்ந்த சம்பவம் குறித்து பிரதமர் கவலை
இடுகை இடப்பட்ட நாள்:
31 AUG 2017 6:11PM by PIB Chennai
மும்பையில் கட்டிடம் இடிந்து உயிரிழப்பு நிகழ்ந்த சம்பவம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி கவலை தெரிவித்தார்.
“மும்பையில் கட்டிடம் இடிந்த சம்பவம் கவலையளிக்கிறது. இதில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு என் இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.” என்று பிரதமர் கூறியுள்ளார்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1501436)
வருகையாளர் எண்ணிக்கை : 108