பிரதமர் அலுவலகம்

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 28 AUG 2017 10:21AM by PIB Chennai

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பதவிக் காலம் சிறப்பாக அமையவும் எனது வாழ்த்துகள் !” இவ்வாறு பிரதமர் கூறினார்.
 


(வெளியீட்டு அடையாள எண்: 1501077) வருகையாளர் எண்ணிக்கை : 104
இந்த வெளியீட்டை படிக்க: English