பிரதமர் அலுவலகம்
புனேயில் உள்ள பாரதிய வேளாண் தொழில்கள் அறக்கட்டளையின் பொன்விழா மற்றும் நிறுவன நாள் கொண்டாட்டங்கள்: பிரதமர் காணொளி வாயிலாக உரை
இடுகை இடப்பட்ட நாள்:
24 AUG 2017 1:06PM by PIB Chennai
இன்று மாலை ஐந்து மணிக்கு புனேயில் நடைபெற உள்ள பாரதிய வேளாண் தொழில்கள் அறக்கட்டளையின் பொன்விழா மற்றும் நிறுவன நாள் கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொளி வாயிலாக உரையாற்ற இருக்கிறார்.
“இன்று மாலை ஐந்து மணிக்கு, புனேயில் நடைபெற உள்ள பாரதிய வேளாண் தொழில்கள் அறக்கட்டளையின் பொன்விழா மற்றும் நிறுவன நாள் கொண்டாட்டங்களில் காணொளி வாயிலாக உரையாற்ற இருக்கிறேன்” என்று பிரதமர் தனது ட்விட்டர் வலைதளப் பதிவில் கூறியிருக்கிறார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1501069)
வருகையாளர் எண்ணிக்கை : 127