பிரதமர் அலுவலகம்
நுவாகாய் ஜுஹார் பண்டிகையை முன்னிட்டு ஒடிசா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
26 AUG 2017 10:21AM by PIB Chennai
நுவாகாய் ஜுஹார் பண்டிகையை முன்னிட்டு ஒடிசா மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“நுவாகாய் ஜுஹார் பண்டிகையை முன்னிட்டு ஒடியா நண்பர்களுக்கு வாழ்த்துகள். இந்த பண்டிகை அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியையும் வளமையையும் வழங்கட்டும்.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
***
(रिलीज़ आईडी: 1501063)
आगंतुक पटल : 124
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English