அணுசக்தி அமைச்சகம்

அணு சக்தி ஒப்பந்த ஆலோசனை

प्रविष्टि तिथि: 03 AUG 2017 6:22PM by PIB Chennai

இந்தியாவில் புதிதாக அணுமின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக இந்திய அணு சக்தி கழகத்திற்கும் (என்.பி.சி..எல்.), அமெரிக்காவை சேர்ந்த வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் தாக்கல் செய்துள்ள வங்கி திவால் அறிக்கை குறித்தும் பேசப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், திட்டத்தை மேம்படுத்துவதற்கும் மேலும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி துறை, விண்வெளித் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இவ்வாறு எழுத்துபூர்வமாக பதில் அளித்தார்


(रिलीज़ आईडी: 1500844) आगंतुक पटल : 136
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English